2022 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடத்தப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், க.பொ.த. உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பமாகி, 2023 ஜனவரி 02 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
