மூன்று பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! கலஹாவில் பயங்கரம்!!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலணி பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles