ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய ஏற்பாட்டாளராக டீவீ ஜானக நியமிக்கப்பட்டுள்ளார்.
மொட்டு கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெற்றது.
இதன்போதே கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான டிவீ ஜானகவுக்கு மேற்படி பதவி வழங்கப்பட்டுள்ளது.










