நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
திம்புள்ள பத்தன – 15
ஹங்குராந்கெத்த – 02
ஹட்டன் – 18
கந்தப்பளை – 01
மஸ்கெலியா – 01
நுவரெலியா – 01
ராகலை – 19
உடபுஸல்லாவ – 09
