ரூ. 1,700 கோரி லோகி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!

தமக்கான நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி லோகி தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாகவே இப்போராட்டம் இடம்பெற்றது.
சுமார் மூன்று மணிநேரம் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது.

Related Articles

Latest Articles