லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிப்பு!

லாஃப் எரிவாயு நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 4,199 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டர் ஒன்றின் விலை 1,680 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 672 ரூபாவாக அதிகரிக்க்பட்டுள்ளதாக லாஃப் நிறுவன முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles