லிந்துலை, பெயார்வெல் தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த தொழிலாளர்களுள் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான நான்கு பெண் தொழிலாளிகளும், ஒரு ஆண் தொழிலாளியும் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கௌசல்யா










