யாழ். மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வீட்டுக்கும் சென்றார்.
தமது வீட்டுக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு விஜயகலாவும் ‘யாழ் சுவை’யில் மதிய உணவு வழங்கியுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவும் உடன் சென்றுள்ளனர்.
