விமல், வாசு, டலஸ் தலைமையில் மலர்கிறது மெகா கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களை கொண்ட எதிர்க்கட்சியினர் புதிய முன்னணியொன்றை விரைவில் அமைக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்துடன் தாம் இணைந்து செயற்படப் போவதில்லையென்றும் அரசாங்கத்தின் சில பதவிகளுக்காக எதிர்க்கட்சியில் சிலருக்கு அழைப்பு கிடைத்துள்ளதாகவும் எவ்வாறெனினும் தமது தரப்பினருக்கு அதற்கான அழைப்பு எதுவும் கிடைக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு கிடைத்தாலும் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

ஆளும் கட்சி கூட்டத்துக்கு சமுகமளிக்கவில்லையா? என சிலர் எம்மிடம் கேள்வியெழுப்புகின்றனர். எனினும் தாம் எதிர்க்கட்சியிலேயே உள்ளதாகவும் ஆளும்கட்சி கூட்டத்துக்கு சமுகமளிப்பதில்லையென்றும் தாம் பதிலளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles