விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பசறையில் போராட்டம் ( photos)

அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து பசறை பிரதேச சபைக்கு முன்பாக, எதிர்க்கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சி உறுப்பினர்களான கண்மணி சிவனேசன், கார்தீஸ்வரன், யோகராஜ், பொன்சேகா, காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் இன்றைய சபை அமர்வில் விசேட பிரேரணையொன்றையும் முன்வைக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles