வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம்! 6 மாணவர்கள் மாயம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு – மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 6 மாணவர்கள்  காணாமல்போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கை இன்றும் தொடரவுள்ளது.

13 பேருடன் பயணித்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 5 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 6 மாணவர்கள் மற்றும் சாரதி, உதவியாளர் உட்பட 8 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மத்ரசா பாடசாலை முடிந்து மாணவர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

அந்தப் பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் இந்தப் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காணாமல்போன மாணவர்கள் அனைவரும் 12 – 16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles