வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் மரடோனா

வைத்தியசாலையில் சிகிச்சை முடிந்து, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து மரடோனா வீடு திரும்பினார்.

ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் தலைவரும், ஜாம்பவானுமான 60 வயது மரடோனா உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சத்திரகிசிச்சை செய்து ரத்த உறைவு அகற்றப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த மரடோனா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார். தற்போது அவர் தனது மகளின் வீட்டில் தங்கி இருக்கிறார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles