அரநாயக்க பஸ் விபத்தில் மாணவர் பலி, 13 பேர் காயமடைந்துள்ளனர்

அரநாயக்க, செலாவ பிரதேசத்தில் இன்று காலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் ரணநாயக்க மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles