அர்ச்சுனாவின் சமூகவலைத்தள பதிவுகள் குறித்து கழுகுப்பார்வை

தமிழ் ஈழம் மற்றும் பிரபாகரன் தமிழர்களின் கடவுள் போன்ற கருத்துகளை வெளியிட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இராமநாதன் அர்ச்சுனாவிடம், அது தொடர்பில் விளக்கம் கோரப்படவுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இது தொடர்பில் அவருடன் சபாநாயகர் கலந்துரையாடுவார் என தெரியவருகின்றது.

‘குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் அபிலாஷை என்னவென்பது எனக்கு தெரியாது. அது தொடர்பில் அவருடன் எதிர்காலத்தில் பேச்சு நடத்தப்படும். அவரின் (அர்ச்சுனா) முகநூல் மற்றும் யூடியூப் பதிவுகளை நாம் கண்காணித்தோம். அவருடன் வெளிப்படைதன்மையுடன் பேசலாம் என நம்புகின்றேன்.” – என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தனிப்பட்ட நபரின் அபிலாஷையைவிட அந்நபர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாஷை என்னவென்பது எமக்கு தெரியும். மக்கள் அவ்வாறு எதிர்பார்க்கவில்லை. வடக்க, கிழக்கு மற்றும் தெற்கு மக்கள் ஐக்கியமாக வாழவே விரும்புகின்றனர் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles