இன்று (04) 02 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி , ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ பிரிவுகளுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும். இந்த காலகட்டத்தில் பகல் நேரத்தில் 1 மணி நேர மின்வெட்டு, இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.












