இராஜினாமா செய்தார் அனுர

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க பதவி விலக தீர்மானித்துள்ளார்.

திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சின் செயலாளருக்கு உரிய இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடிதத்தின் நகல் தனக்கும் கிடைத்துள்ளதாகவும், ஆனால் பதவி விலகுவதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles