மஹியங்கனை, அளுகாத்தியாவ – அல்தெனிய பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
