ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி அமெரிக்கவாழ் இலங்கைப் பிரஜைகளால் போராட்டம்!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகம் முன்பாக இலங்கையர்களால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களுக்கு நீதி கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வலியுறுத்துவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles