உயர்தர விடைத்தாள் மதிப்பீடு ஜூன் இறுதிக்குள் நிறைவடையும் – கல்வி அமைச்சர்

க.பொ.த உயர்தரப் பரீட்சை – 2022 ஆம் ஆண்டுக்கான விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் தற்சமயம் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles