எங்களுடைய காலம்தான் மலையகத்துக்கு பொற்காலம் – மனோ பெருமிதம்

” தமிழ் முற்போக்கு கூட்டணி நான்கரை வருடங்கள் அரசுடன் இருந்தது. இக்காலப்பகுதியில் மலையகத்தில் உரிமை அரசியல் வென்றெடுக்கப்பட்டது. எமது காலம்தான் மலையகத்துக்கு பொற்காலமாகும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles