ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களைக் கடத்திய மற்றொருவர் கைது

மானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மனிதக் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இதுவரை இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles