கண்ணீர் குளமானது வெலிக்கடை….!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேன ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலின் போது உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்துவதற்காகவே அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.

உயிரிழந்த அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், சக ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் அங்கு திரண்டு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவர்களின் சேவையையும் கௌரவித்தனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles