காணாமல்போன பெண் கெசல்கமுவ ஓயாவில் இருந்து சடலமாக மீட்பு!

கெசல்கமுவ ஓயா காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இணையும் இடத்தில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று நேற்று (17) மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ச்சர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் ராக்கம்மா (வயது 82) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அவரது மகள் அடையாளம் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பெண் கடந்த 10 நாட்களாக வீட்டிலிருந்து காணாமல் போய்வுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

டிக்கோயா மரண விசாரணை அதிகாரி ரவிகுமார் சம்பவ இடத்திலேயே பரிசோதனையை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கினார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலவாக்கலை பி.கேதீஸ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles