கொரோனாவால் மேலும் 132 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளனர். 66 ஆண்களும், 66 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளது.

Paid Ad
Previous article‘பதவி விலகிய இராஜாங்க அமைச்சரை உடன் கைது செய்க’ – கூட்டமைப்பு வலியுறுத்து
Next articleகள்ளசாராயத்துடன் டயகமவில் இருவர் கைது!