Homeஉள்நாடு உள்நாடுசெய்தி ‘ஜனாதிபதி கொடியை விரித்து படுத்தவர் கைது’ July 29, 2022 ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை களவாடி ,அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜுலை 9 ஆம் திகதியே கொடி களவாடப்பட்டுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு சிறைக்காவலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய கைதி: சினிமாப் பாணியில் சம்பவம் Big Story நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்: 162 பேர் பலி- 579 பேர் மாயம் செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2026) Latest Articles உள்நாடு சிறைக்காவலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய கைதி: சினிமாப் பாணியில் சம்பவம் Big Story நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்: 162 பேர் பலி- 579 பேர் மாயம் செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2026) செய்தி நுவரெலியா கிரெகரி ஏரியில் அபாய அளவை எட்டிய மாசு – மனித ஆரோக்கியத்திற்கு கடும் எச்சரிக்கை! Big Story மக்களுக்காக எடுக்கும் முடிவை மீளப் பெறமாட்டோம்: ஜனாதிபதி திட்டவட்டம் Load more