திகாவின் மே தினக் கூட்டத்தில் சஜித் பங்கேற்பு!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொள்வார்.

மே தின பேரணியையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Latest Articles