துமிந்தவின் பதவியையும் பறித்தார் மைத்திரி!

ஶ்ரீலங்கா தந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மற்றும் அநுராதபுரம் மாவட்ட தலைவர் பதவிகளில் இருந்தும் அவர் தூக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவியை பெறுவதற்கு துமிந்த திஸாநாயக்க தீர்மானித்துள்ள நிலையிலேயே, சுதந்திரக்கட்சி இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சுதந்திரக்கட்சி ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்கேற்காமல், சந்திரிக்கா அம்மையார் தலைமையில் நடைபெற்ற பண்டாரநாயக்க நினைவு தின நிகழ்விலும் துமிந்த திஸாநாயக்க பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles