தேர்தல் ஒத்திவைப்பு – சபையில் இரு நாட்கள் விவாதம்

உள்ளூராட்சிசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சபைஒத்திவைப்புவேளை பிரேரணையாகவே இவ்விவாதம் நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles