தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்!

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர் உட்பட மக்களுக்கு நிதி உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு இந்த நிவாரணம் வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி நாட்டில் நிவாரணம் தேவைப்படுகின்ற அனைவரையும் அடையாளம் கண்டு, நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பட்டார்.

Related Articles

Latest Articles