நடிகர் ஹரி வைரவன் காலமானார்

கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ்  நடிகர் ஹரி வைரவன் காலமானார்.

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல , குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

Related Articles

Latest Articles