நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று ஆரம்பம்!

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் சஜித் ராஜபக்ச தலைமையில் கூடவுள்ளது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கை முடிவடைந்த பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் நடைபெறும்.

மறுநாள் 20 ஆம் திகதியும் விவாதம் நடைபெற்று அன்று மாலை 4.30 மணிக்கு பிரேரணைமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மைபலம் அரச வசம் இருக்கின்றது என்று மொட்டு கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், சபாநாயகர்மீது நாடாளுமன்றத்துக்கு நம்பிக்கையில்லை என்பதையும், அவர் அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களைமீறி செயற்படுகின்றார் என்பதையும் மக்களுக்கு எடுத்துக்காட்டுவதே இதன் நோக்கம் என எதிரணிகள் தெரிவித்துள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles