நாட்டில் மேலும் 67,615 பேருக்கு நேற்று தடுப்பூசி ஏற்றல்

நாட்டில் மேலும் 67 ஆயிரத்து 615 பேருக்கு கொவிட் – 19 தடுப்புக்கான சினோ பாம் தடுப்பூசி நேற்று ஏற்றப்பட்டது.

அத்துடன், சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 25 ஆயிரத்து 451 பேருக்கு நேற்று 2ஆவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பல இடங்களில் இன்றும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

Paid Ad
Previous articleமஸ்கெலியா சுகாதார பிரிவில் மேலும் 51 பேருக்கு கொரோனா!
Next article‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மீண்டார் சஜித்!