இரத்தினபுரியில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி, பாலபத்தல வீதியில் இந்துருவ பகுதியிலேயே குறித்த பஸ் விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
