பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. வருத்தத்தில் ரசிகர்கள்

பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதில் நேற்று ரூ. 12 பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து அமீரை குறிப்பிடாமல், மீதமுள்ள 5நபர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார்.

இந்நிலையில், இந்த வாரம் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று, நிரூப் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக பார்க்கப்பட்ட நிரூப், கடைசி எலிமினேஷனில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது, அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

Related Articles

Latest Articles