பிரதமர் பதவி விலகல் குறித்து வெளியான புதிய தகவல்….

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றிரவு பதவி விலகவுள்ளார் என வெளியான தகவல்களை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிடும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி துறப்பார் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையிலேயே மேற்படி தகவலை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

எனினும், இன்னும் ஓரிரு நாட்களில் தெற்கு அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதியென அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles