புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும்.

இந்தத் தகவலை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

இன்று முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளில் இருந்து கோரப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles