போராட்டங்களைத் தடுக்க பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்

நாளைய தினம்(04) நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள் நுழைவோரைத் தடுப்பது தொடர்பான பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Articles

Latest Articles