மறைந்த நடிகை சித்ராவை வைத்து அழகிய போட்டோ உருவாக்கிய ரசிகர்கள்

சீரியல் நடிகைகள் தான் இப்போது பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார்கள். அப்படி ஒரு கட்டத்தில் தமிழ் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் நடிகை சித்ரா.

ஒரு தொகுப்பாளினியாக முதலில் தனது பயணத்தை தொடங்கி பின் படிப்படியாக உயர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்து பெரிய ரீச் பெற்றார்.

முல்லை வேடம் அவரை தாண்டி யாராலும் நன்றாக நடிக்க முடியாது என்ற அளவிற்கு ரசிகர்கள் அவர் நடிப்பை ரசித்தார்கள். ஆனால் அவர் திடீரென தற்கொலை செய்ய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

சித்ராவின் ரசிகர் ஒருவர் மக்கள் நாயகி என்ற பட்டம் கொடுத்து அவரின் அழகிய புகைப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

Related Articles

Latest Articles