மஸ்கெலியாவில் விவசாயத்துக்கு கரம் கொடுப்பு

மஸ்கெலியாவில், ஹொரன பிளான்டேசனுக்கு உரித்தான சாமிமலை,  கவரவில தோட்டத்தில் விவசாயம் மேற்கொள்ள ஜ.எம்.எச்.ஓ. என்ற தொண்டு நிறுவன மூலம்  விதைகள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் தொண்டு நிறுவன இயக்குநர், கவரவில தோட்ட முகாமையாளர், உதவி முகாமையாளர் உட்பட பயனாளர்கள் பங்கேற்றனர்.

கவரவில தோட்டத்தில் உள்ள 395 குடும்பங்களுக்கு இவ்வாறு விதைகள் வழங்கிவைக்கப்பட்டன.

செ.தி. பெருமாள் – மஸ்கெலியா

Related Articles

Latest Articles