முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்

முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்

முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்.

82 ஆவது வயதில் அன்னார் தனது இல்லத்தில் இன்று காலமானார்.

இலங்கை பாராளுமன்றத்தின் 17 ஆவது சபாநாயகராக ஜோசப் மைக்கல் பெரேரா செயற்பட்டார்.

Related Articles

Latest Articles