மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை இணைப்பில் மேலும் 47 கொரோனா தொற்றாளிகள் இனங்காணப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இதில் 4 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 43 பேர் நெருங்கிய தொடர்பிலும் கண்டறியப்பட்டனர்.

இதனையடுத்து மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2122 ஆக உயர்ந்துள்ளது.

Paid Ad