” யாழில் மலையகத்தை உணர்வோம்” – நவ. 30 முதல் டிச. 3 வரை முக்கிய நிகழ்வுகள் ஏற்பாடு

” யாழில் மலையகத்தை உணர்வோம்” எனும் தொனிப்பொருளின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ள விழிப்புணர்வு கண்காட்சி எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 3 ஆம் திகதிவரை யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளது.
கண்காட்சி, சிறுவர் நாடகங்கள் , ஆவணப் படங்கள் மலையக மக்களின் வாழ்வியல் பகிர்வுகள், மலையக மக்களின் புள்ளி விபரப் பதிவுகள், அரசியல் பகிர்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று யாழில் நடைபெற்றது. ஏற்பாட்டுக்குழுவின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

Related Articles

Latest Articles