தொப்பை பிரச்சினை இன்றைய காலத்தில் பலரும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனை குறைக்க பலர் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்று தொப்பையை குறைக்க உதவும் சூப்பரான ஜூஸ் ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- செயலாக்கப்பட்ட கரித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- லெமன் ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டீஸ்பூன்
- வெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்
செய்முறை
ஒரு கிளாஸ் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள், தேன் மற்றும் லெமன் ஜூஸை தேவையான அளவு கலந்து கொள்ளவும்.
நன்றாக கலக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடலாம்.