வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு தெரியுமா.. முதல் முறையாக வெளிவந்த விமர்சனம்

கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து ராதிகா சரத்குமார், சித்தி இதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்காக தனது தோற்றத்தை இளம் வாலிபனாக மாற்றி நடத்தியுள்ளார் சிம்பு. அதற்காகவே இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தை சமீபத்தில் படக்குழுவுடம் நடிகர் சிம்பு பார்த்துள்ளார்களாம். படத்தை பார்த்து முடித்துவிட்டு, படம் பிரமாதமாக வந்துள்ளது என கூறிவிட்டு, இயக்குனர் கவுதம் மேனனை கட்டிபிடித்துவிட்டு பாராட்டியுள்ளாராம்.

காதல், ஆக்ஷன் என இரண்டிலும் படம் பட்டையை கிளப்பியுள்ளது என்றும், கண்டிப்பாக சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் அடுத்த வெற்றி படமாக வெந்து தணிந்து காடு அமையும் என்று தகவல் கூறுகின்றனர்.

Related Articles

Latest Articles