🔴 ரணில் கைது: அதிரும் கொழும்பு அரசியல்!

🔴 ரணில் கைது: அதிரும் கொழும்பு அரசியல்!

🔴 ரணில் விக்கிரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மஹிந்த

🔴 மகஸின் சிறைச்சாலைக்கு சென்று சஜித் நேரில் பார்வையிட்டார். சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்து

🔴 கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக அணிதிரண்ட எதிரணி அரசியல் பிரமுகர்கள்.

🔴 அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மஹிந்த, விமல் உள்ளிட்ட எதிரணி தலைவர்கள் கொழும்பில்கூடி ஆராய்வு.

🔴 அரசியலுக்காகவே ரணில் விக்கிரமசிங்க கைது: ஐதேக கடும் சீற்றம்

🔴 தனது வீட்டைக்கூட பாடசாலைக்கு எழுதி வைத்தவர்தான் ரணில்: அகில

 

 

Related Articles

Latest Articles