அமைச்சர் ஜீவனிடம் பிளக்போரஸ்ட் தோட்ட மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை, பிளக்போரஸ்ட் தோட்டத்தில் நீர்வளம் அதிகம் காணப்படினும் முறையான சுத்திகரிப்பு, பரமாரிப்பு, நீர்க்குழாய்கள் பொருத்தான முறையில் இன்மை மற்றும் நீர்சேகரிக்கும் தாங்கிகள் இன்மையினால் இப்பிரதேசத்தில் வாழும் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ச்சியாக நீரில்லா மற்றும் அசுத்த நீரினால் ஏற்படும் நோய் சார்ந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே தற்போது மலையகத்துக்கு கிடைத்துள்ள நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சின் உதவியுடன் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கையை முன்வைக்கின்றனர்

Related Articles

Latest Articles