ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்று உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.45 இற்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியின் உரை அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்படும்.

சுதந்திர தினத்தை முன்னிட்டே குறித்த உரை இடம்பெறுகின்றது.

Related Articles

Latest Articles