இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

இன்று (26) பிற்பகல் ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலைப் பஸ் உடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹொரண இலிம்ப பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles