கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனல்லை, அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் நபரொருவர் தனது 2 மற்றும் 9 வயது இரு பிள்ளைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.
குறித்த சம்பவமானது அரநாயக்க பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
