இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் உதவி

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக பொலிஸார் சார்பில் 01 கோடியே 40 இலட்சம் (இந்திய ரூபா) நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினர்.

GP சைலேந்திரபாபு குறித்த நிதி உதவியை, தமிழக முதல்வரிடம் கையளித்தார்.

Related Articles

Latest Articles